மனுசனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.., பாலய்யாவின் 108வது படத்தில் 2 ஹாட் ஹீரோயின்ஸ்.., வெளியான அப்டேட்!!

0
மனுசனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.., பாலய்யாவின் 108வது படத்தில் 2 ஹாட் ஹீரோயின்ஸ்.., வெளியான அப்டேட்!!
மனுசனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.., பாலய்யாவின் 108வது படத்தில் 2 ஹாட் ஹீரோயின்ஸ்.., வெளியான அப்டேட்!!

நடிகர் பாலய்யா நடிப்பில் உருவாகி வரும் NBK108 வது படத்தில் இரண்டு முன்னணி நடிகைகள் இணைந்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் பாலய்யா:

தெலுங்கு சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் பாலய்யா. 80ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது வரை முன்னணி ஹீரோவாக வகித்து வருகிறார். தெலுங்கில் இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. மேலும் சினிமாவில் அவர் காட்டும் ஆக்சனை பார்ப்பதற்காகவே தியேட்டரில் கூட்டம் அலைமோதி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடித்த பல முன்னணி நடிகைகள் பாலய்யாக்கு ஜோடியாக நடிக்க போட்டி போட்டு வருகின்றனர். சமீபத்தில் இவர் நடித்த படத்தில் கூட அவருக்கு 3 ஹீரோயின்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் நடித்து வரும் NBK108 வது படத்திலும் இரண்டு முன்னணி நடிகைகள் இணைந்துள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு செய்முறை தேர்வு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு., தேர்வுகள் இயக்குனரகம் முக்கிய அறிவிப்பு!!!

அதாவது நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் 108வது படத்தில் அவருக்கு ஜோடியாக டோலிவுட்டின் இளம் நடிகை ஸ்ரீ லீலாவும், முன்னணி நடிகையான காஜல் அகர்வாலும் நடிக்க இருக்கிறார்கள். மேலும் அவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here