24 வயசு பொண்ணுனா சும்மாவா பப்லு?? இரண்டாவது மனைவி செய்த காரியம்.., கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

0
24 வயசு பொண்ணுனா சும்மாவா பப்லு?? இரண்டாவது மனைவி செய்த காரியம்.., கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!
24 வயசு பொண்ணுனா சும்மாவா பப்லு?? இரண்டாவது மனைவி செய்த காரியம்.., கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

சமீபத்தில் 58 வயதில் 24 வயது பெண்ணை திருமணம் செய்து பிரபலமான பப்லு ப்ரித்விராஜ் பற்றிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

பப்லு ப்ரித்விராஜ்

சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் பப்லு ப்ரித்விராஜ். வெள்ளித்திரையில் பல படங்களில் குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். 40 வருடங்களுக்கு மேல் சினிமாவில் இருக்கும் இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது.

ஆனால் இவர் 24 வயது பெண்ணை இரண்டாவது திருமணம் செய்ய எப்பொழுது தயாரானாரோ அப்பொழுதே இவருக்கு பல எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்து விட்டது. இவருக்கும் இவரது முதல் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிய முடிவெடுத்துள்ளார். அப்பொழுது தான் ஷீத்தலின் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் காதலாகி இப்பொழுது திருமணம் வரை முடிந்துள்ளது. இப்படி இருக்க ப்ரித்வி கொடுத்த ரீசென்ட் இன்டெர்வியூ வைரலாகி வருகிறது. அதாவது ஷீத்தலுக்கு ஒரு விஷயம் மட்டுமே பிடிக்காதாம். போட்டோ சரியாக எடுக்கவில்லை என்றால் கோவப்படுவாராம். இதற்காக ப்ரித்வி டோஸ் எல்லாம் வாங்கியுள்ளாராம். இதற்கு பலரும் கமெண்ட் பக்கத்தில் இது தான் ஆரம்பம் இதுக்கு மேல தான் இருக்கு ஆட்டமே என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here