கல்யாணம் முடிஞ்ச கையோட மொட்டை மாடி தான்.., 56 வயதில் அலப்பறையை கூட்டும் பப்லு ப்ரித்வி!!

0
கல்யாணம் முடிஞ்ச கையோட மொட்டை மாடி தான்.., 56 வயதில் அலப்பறையை கூட்டும் பப்லு ப்ரித்வி!!
கல்யாணம் முடிஞ்ச கையோட மொட்டை மாடி தான்.., 56 வயதில் அலப்பறையை கூட்டும் பப்லு ப்ரித்வி!!

நடிகர் பப்லு ப்ரித்விராஜ் 22 வயது பெண்ணை காதலித்து வரும் நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் முதல் ராத்திரி குறித்து பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பப்லு பிரித்விராஜ்:

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்து, அஜித் நடித்த அவள் வருவாளா என்ற படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெல்லாம் ரீச்சனாவர் தான் நடிகர் பப்லு ப்ரித்விராஜ். இவர் தொகுப்பாளராகவும் பல சேனல்களில் பணிபுரிந்துள்ளார். சமீபத்தில் சன் டிவியில் முடிவு பெற்ற பேமஸ் சீரியலான கண்ணான கண்ணே தொடரில் நடித்து கொண்டிருக்கும் போது ஷீத்தல் என்ற பெண்ணை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதற்கு காரணம் அவருக்கு 26 வயதில் மகன் இருக்கிறான். தனது மகன் வயதில் இருக்கும் பெண்ணை அவர் காதலித்து வந்ததால் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மூத்த மனைவியை விவாகரத்து செய்து தற்போது ஷீத்தல் என்ற பெண்ணுடன் ஊர் சுற்றி வருகிறார் பப்லு ப்ரித்விராஜ். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பப்லு ப்ரித்விராஜ் மற்றும் ஷீத்தலும் கலந்து கொண்டனர். அப்போது அவர்களிடம் எங்கே பார்த்தீர்கள் எப்படி லவ் பண்ணீங்க, யாரு முதல்ல காதலை சொன்னது என்ற பல கேள்விகளுக்கு பப்லு ப்ரித்விராஜ் பதிலளித்தார்.

ஜோதிகாவை ஒருதலையாக காதலித்த Play boy நடிகர்.., ஒட்டவே விடாமல் காவலுக்கு நின்ற சூர்யா!!

அப்படியே பேசிக்கொண்டிருக்கும் போது உங்களுக்கு வேற என்ன ஆசை இருக்கிறது திருமணத்திற்கு பின்பு என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பப்லு ப்ரித்விராஜ், எனக்கு என்னோட முதல் ராத்திரியை வீட்டின் மொட்டை மாடியில் கொண்டாட ஆசை என்று கூறியுள்ளார். அவரின் பதில் அங்கிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தற்போது அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here