யாத்தே., ஒரு நைட்டுக்கு இத்தனாயிரமா?.., இளம் காதலியுடன் வயதுக்கு மீறிய செயலை செய்யும் பப்லு!!

0
யாத்தே., ஒரு நைட்டுக்கு இத்தனாயிரமா?.., இளம் காதலியுடன் வயதுக்கு மீறிய செயலை செய்யும் பப்லு!!
யாத்தே., ஒரு நைட்டுக்கு இத்தனாயிரமா?.., இளம் காதலியுடன் வயதுக்கு மீறிய செயலை செய்யும் பப்லு!!

வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை பல படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பப்லு பிரித்விராஜ். அவருக்கு 54 வயது ஆன போதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்படி இருக்கும் இவர் தனது மனைவியை டைவர்ஸ் செய்து தற்போது 24 வயதுடைய ஷீத்தல் என்பவரை காதலித்து வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆரம்பத்தில் இது குறித்து கடுமையான விமர்சனங்கள் ஏழுந்தாலும், அதையெல்லாம் Fun ஆக எடுத்துக் கொண்டு தற்போது தனது ஆசை காதலியுடன் வாழ்ந்து வருகிறார். அதுமட்டுமின்றி அவருடன் ரீல்ஸ் மற்றும் புகைப்படம் எடுத்து, அதை அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் பப்லு பிரித்விராஜ் தனது ஆசை காதலியுடன் ஜாலியாக இருக்க பெரிய தொகையில் ஒரு ஹோட்டல் ரூமை வாடகைக்கு பிடித்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பப்லு ஐந்து நட்சத்திர ஓட்டலில் தனது காதலியுடன் ஜாலியாக இருக்க ரூம் போட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆசிரியர்கள் இந்த தேதியில் பள்ளிக்கு திரும்ப வேண்டும்., வெளியான உத்தரவு!!!

அதுமட்டுமின்றி அந்த ஹோட்டலில் மிகவும் காஸ்ட்லியான அறையை ஷீத்தலுக்காக புக் செய்துள்ளார். அந்த அறையில் வசிக்க ஒரு நைட்டுக்கு மட்டும் கிட்டத்தட்ட 94 ஆயிரம் வாடகையாம். அதிக விலைக்கு ஏற்ப அந்த அறை பார்ப்பதற்கே பிரமாண்டமாக இருக்கிறது. இந்த ரூமில் தனது காதலியுடன் ஷீத்தலுடன் ஜாலியாக இருக்கப்போவதாக அலப்பறை செய்து இருக்கிறார் பப்லு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here