இப்படி நெளியுறீங்களே அப்டி என்ன ஆச்சு.., வெட்கப்பட்டு குழைந்த பப்லு ப்ரித்வி!!

0
இப்படி நெளியுறீங்களே அப்டி என்ன ஆச்சு.., வெட்கப்பட்டு குழைந்த பப்லு ப்ரித்வி!!
இப்படி நெளியுறீங்களே அப்டி என்ன ஆச்சு.., வெட்கப்பட்டு குழைந்த பப்லு ப்ரித்வி!!

நடிகர் பப்லு பிரித்திவிராஜ் தனது இன்ஸ்டகிராம் பதிவிட்டுள்ளபக்கத்தில் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி படு வைரலாக பரவி வருகிறது.

நடிகர் பப்லு பிரித்திவிராஜ்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர நடிகர் என ரவுண்டு கட்டி நடித்து வந்தவர் தான் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். இவர் அஜித் நடித்த அவள் வருவாளா படத்தில் வில்லன் ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனார். மேலும் பப்லு தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருக்கு எந்த பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் சீரியல் பக்கம் ஒதுங்கி நடித்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அந்த வகையில் பப்லு தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் ஹீரோயினுக்கு அப்பாவாக நடித்து வருகிறார். இதற்கு முன்னர் பப்லு அரசி, வாணி ராணி போன்ற தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்து, தற்போது 23 வயதுடைய ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கூறினார்.

நீண்ட கால கனவு நிறைவேற போகுது.., பிரியா பவானி சங்கர் நெகிழ்ச்சி!!

மேலும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார் பப்லு பிரித்திவிராஜ். அப்போது எனக்கு இது தல பொங்கல் என்று வளைந்து நெளிந்து பப்லு பிரித்திவிராஜ் கூறியது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Babloo Prithiveeraj (@prithiveeraj)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here