‘போர் தொழில்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்….,இது தான் கதையா….,

0
'போர் தொழில்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்....,இது தான் கதையா....,
'போர் தொழில்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்....,இது தான் கதையா....,

புதுமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடிகர் அசோக் செல்வன் நடித்து வருகிறார். ‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில், அசோக் செல்வனுடன் இணைந்து நடிகை நிகிலா விமல் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் சரத்குமார் ஒரு முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படம் ஜூன் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

IPL 2023: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு…..,

இதற்கிடையில், நடிகர் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் தயாராகி வரும் ‘போர் தொழில்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் அசோக் செல்வன் Tamil Nadu police hand book என்று எழுதப்பட்ட புத்தகத்துடனும், சரத்குமார் துப்பாக்கியுடனும் இருக்கும் காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here