முத்தம் கொடுத்து நடிகக்கு கொரோனாவை பரப்பிய பிரபல நடிகர் – அவரே வெளியிட்ட பதிவு!!

0
முத்தம் கொடுத்து நடிகக்கு கொரோனாவை பரப்பிய பிரபல நடிகர் - அவரே வெளியிட்ட பதிவு!!
முத்தம் கொடுத்து நடிகக்கு கொரோனாவை பரப்பிய பிரபல நடிகர் - அவரே வெளியிட்ட பதிவு!!

பிரபல தமிழ் நடிகர் அசோக் செல்வன், தான் நடித்த மன்மத லீலை என்ற படத்தில் தன்னுடன் நடித்த நடிகைக்கு கொரோனாவுடன் முத்தம் கொடுத்த சம்பவம் குறித்து பேசியுள்ளது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வளவு மூடுனாலும் கிளாமர் தாண்டவம் ஆடுதே., ஹாட் லுக்கில் கிறங்கடித்த அமலா பால்!

பரபரப்பு சம்பவம்:

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான படம் மன்மத லீலை. மாநாடு படத்தின் போது கிடைத்த சிறிய இடைவெளியில் இந்த படத்தை வெங்கட் பிரபு எடுத்து முடித்தார். இந்த படத்தில் பிரேம்ஜி, ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து படத்தின் டிரைலர், வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட, நடிகர் அசோக் செல்வன் இந்த படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சி குறித்த சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்துள்ளார்.

முத்தம் கொடுத்து நடிகக்கு கொரோனாவை பரப்பிய பிரபல நடிகர் - அவரே வெளியிட்ட பதிவு!!
முத்தம் கொடுத்து நடிகக்கு கொரோனாவை பரப்பிய பிரபல நடிகர் – அவரே வெளியிட்ட பதிவு!!

அதாவது இது போன்ற அடல்ட் படம் நடித்துத்தர வேண்டும் என்று திட்டமிட்டு நடிக்கவில்லை என்றும், நல்ல கதை உள்ள இயக்குனருடன் பணியாற்ற வேண்டும் என்பதற்காக தான் இந்த படத்தில் கமிட் ஆனேன் என்று தெரிவித்துள்ளார். ஷூட்டிங் நடக்கும் போது எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது, இந்த பாதிப்போடு நடிகைக்கு முத்தம் கொடுத்திருக்கிறேன். ஆனால் நல்ல வேளை அவருக்கு வைரஸ் தொற்றிக் கொள்ள வில்லை. அதனால் தான், No women were harmed during the making of this film என நான் disclaimer போட சொல்கிறேன் என்று மேடையில் பகிரங்கமாக பேசினார். இந்த செய்தி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here