அடடே.,நம்ம ஆர்யா மாமியார் இவங்க தானா? பேத்தியுடன் அவரே வெளியிட்ட சூப்பர் போட்டோ!!

0
அடடே.,நம்ம ஆர்யா மாமியார் இவங்க தானா? பேத்தியுடன் அவரே வெளியிட்ட சூப்பர் போட்டோ!!
அடடே.,நம்ம ஆர்யா மாமியார் இவங்க தானா? பேத்தியுடன் அவரே வெளியிட்ட சூப்பர் போட்டோ!!

கோலிவுட்டின் முன்னணி நடிகரான ஆர்யாவின் மாமியார், தன் ஒரே பேத்தி ஆரியானா மற்றும் மகள் சாயிஷாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

போட்டோ வைரல் :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஆர்யா, கஜினிகாந்த் எனும் படத்தில் நடிகை சாயிஷா உடன் இணைந்து நடித்தார். இந்தப் படத்திற்குப் பின் இருவரும் காதலித்து கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தன்னை விட 16 வயது மூத்தவரான ஆர்யாவை திருமணம் செய்து கொண்ட சாயிஷா வயது வித்தியாசம் பாராமல், மேட் பார் ஈச் அதர் ஜோடிகளாக வாழ்ந்து வந்தனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு ஜூலை 23ஆம் அழகிய பெண் குழந்தை பிறந்தது. தற்போது, நடிகர் ஆர்யாவின் மாமியார் தன் ஒரே பேத்தியான ஆரியானா மற்றும் தன் மகள் சாயிஷாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட ரீசன்ட் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

“இது தமிழகம் இல்ல தமிழ்நாடு” – படத்தின் போஸ்ட்டரை வெளியிட்டு மாஸ் காட்டிய படக்குழுவினர்!!!

இந்த போட்டோவை பார்த்த பலரும், இவர்தான் நம்ம ஆர்யாவின் மாமியாரா? என வாய் பிளந்து பார்த்து வருகின்றனர். அந்த வைரல் போட்டோ இதோ…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here