நிலா முதல் பூஜா வரை.., ஆர்யாவின் வலையில் சிக்கிய முக்கிய பிரபலங்கள்!!

0

தமிழில் பிரபல நடிகரான ஆர்யா தற்போது பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவர் பற்றிய கூடுதல் தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆர்யா

அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஆர்யா. வில்லனாக அறிமுகமானாலும் நாளடைவில் இவரின் சாக்லேட் பாய் தோற்றம் அனைவரையும் ஈர்த்தது. கலாப காதலன் படத்தின் மூலம் அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்தார்.

Cheating Case On Arya: Big Relief For The Actor! -

ஆரம்பத்தில் அவர் அன்பே ஆருயிரே படத்தில் நாயகியாக நடித்த நிலவை தான் ஆர்யா நீண்ட வருடங்களாக காதலித்து வந்தாராம். அந்த காதலும் பிரேக்கப்பில் முடிய அதன் பிறகு பூஜாவை காதலித்தார். அவர்கள் இருவரும் காபி வித் டிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர்களே அதனை வெளிப்படையாக கூறினர்.

Nila: Summer treat for Nila | Tamil Movie News - Times of India

ஆனாலும் ஆர்யா பூஜாவையும் கழட்டி விட்டார். இப்படி ப்ளே பாயாக திரையுலகில் வலம் வந்தார். அதிலும் முக்கியமாக சில ஆண்டுகளுக்கு முன்பு எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் பெண் தேடுகிறேன் என்ற பெயரில் 15 பெண்களை ஏமாற்றினார். இதுவும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

Pooja Umashankar New Pics Tamil Actress Pooja New Stills | New Movie Posters

பின்பு சயிஷாவிற்கும் இவருக்கும் எதிர்பாராத விதமாக திருமணமும் நடைபெற்றது. ஆனாலும் இப்பொழுதும் ஜெர்மனி பெண்ணை ஏமாற்றுயதாக இவர் மீது புகார் எழுந்துள்ளது. இப்படி பெண்கள் விஷயத்தில் மட்டுமே ஆர்யா அடிக்கடி சிக்குவது அவரின் திரையுலக வாழ்க்கையில் சகஜம் தானாம் என்று சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here