திருமண நாளில் சாய்ஷாக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆர்யா.., அவரே வெளியிட்ட பதிவு – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

0
திருமண நாளில் சாய்ஷாக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆர்யா.., அவரே வெளியிட்ட பதிவு - ரசிகர்கள் வாழ்த்து மழை!!
திருமண நாளில் சாய்ஷாக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஆர்யா.., அவரே வெளியிட்ட பதிவு - ரசிகர்கள் வாழ்த்து மழை!!

நடிகர் ஆர்யா தனது காதல் மனைவியுடனான 4ம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடியுள்ள நிலையில், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்.

ஆர்யா :

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடிக்க கடுமையாக போராடி வரும் நடிகர் தான் நடிகர் ஆர்யா. தற்போது சார்பேட்டா பரம்பரை 2, காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படி பிசியாக நடித்து வரும் ஆர்யா பல வருடங்களாக காதலித்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை சாயிஷாவை திருமணம் செய்துகொண்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த தம்பதியருக்கு அழகிய பெண் குழந்தை இருக்கிறது. தற்போது மழலை மொழியில் பேசி வரும் அந்த குழந்தையுடன் எடுத்த புகைப்படங்களை ஆர்யா- சாயிஷா தங்களது இணையத்தில் வெளியிட்டனர். இந்த நிலையில் நடிகை சாயிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

மனைவிக்கு முன்னாடியே பிரபல நடிகைக்கு costly கார் வாங்கி கொடுத்த விஜய்.., விமர்சகர் சொன்ன அதிர்ச்சி தகவல்!!

அதாவது ஆர்யா- சாயிஷா ஜோடிக்கு திருமணம் ஆகி நேற்றுடன் 4 வருடங்கள் முடிவடைந்துள்ளது. அதை கொண்டாடும் விதமாக தங்களது குடும்பத்தினருக்கு வகைவகையாக இரவு விருந்து வைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோ எல்லாம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த தம்பதியருக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here