Saturday, May 15, 2021

வனிதாவின் குடும்பத்தில் முக்கிய நபருக்கு ஏற்பட்ட சோகம் – காட்டுத்தீயாய் பரவும் புகைப்படம்!!

Must Read

கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்தே பல பிரச்சனைகளில் சிக்கி பலரிடமும் கண்டபடி பேச்சு வாங்கியவர் தான் வனிதா. தற்போது அவரது குடும்பத்தில் ஒருவர் உயிரிழந்த விசயம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

வனிதா விஜயக்குமார்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் வனிதா விஜயக்குமார். தொடர்ந்து தனது அடாவடியாக நடத்தையால், படபட பேச்சாலும் மக்கள் பலரின் வெறுப்புக்கு ஆளானார் வனிதா. ஏற்கனவே இவர் இரண்டு திருமணம் செய்த நிலையில் மூன்றாவதாக பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டார். இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதையும் சமாளித்துக்கொண்டு தான் வந்தார். இப்பொழுது பீட்டர் பால் எப்படி இருக்கிறார், எங்கிருக்கிறார் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் மக்கள் மத்தியில் தற்போது பிரபலமடைந்து வருகிறார் வனிதா. பல படங்களிலும் கமிட்டாகியுள்ளார். பல முன்னணி நடிகைகள் நடித்திருந்தும் வனிதா பெயர் தான் அந்த படத்தில் ஓங்கியுள்ளது. மக்கள் பலரும் வனிதாவை ஏற்றுக்கொண்டும் அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை.

மைனாவின் கணவர் எம்.ஜி.ஆர் பட வில்லனின் பேரனா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

விஜயக்குமார் குடும்பம் தற்போது வரை வனிதாவை எதிர்த்து தான் வருகிறது. தற்போது வனிதா குடும்பத்தில் பெரும் சோகம் ஒன்று நடந்துள்ளது. அதாவது வனிதாவின் அண்ணன் அருண் விஜயின் மாமனாரும் தயாரிப்பாளரும் ஆகிய மோகன் உயிரிழந்துள்ளார். இது பலரையும் சோகமாக்கியுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

கொரோனா தொற்று எதிரொலி – மே 31ம் தேதி வரை திரைப்படம், சின்னத்திரை படப்பிடிப்பு நிறுத்தம்!!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி வருகிறது. இதன் காரணமாக திரை உலகினரின் நலன் கருதி தற்போது வருகிற மே மாதம் 31ம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -