சன் டிவிக்கு Bye சொல்லி விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்த பிரபல ஹீரோ – அதுவும் எந்த சீரியல் தெரியுமா?

0
மெஜாரிட்டியான இடத்தை பிடித்து விஜய் டிவி நாயகிகளை ஓரங்கட்டிய சன் டிவி - வைரலாகும் டாப் லிஸ்ட்!!
மெஜாரிட்டியான இடத்தை பிடித்து விஜய் டிவி நாயகிகளை ஓரங்கட்டிய சன் டிவி - வைரலாகும் டாப் லிஸ்ட்!!

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியல் மூலம் அறிமுகமான அருண் தற்போது விஜய் டிவி சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பூவே உனக்காக அருண்:

பூவே உனக்காக சீரியலில் ஹீரோவாக நடித்த அருண், முனை, மன்னிப்பாயா, மாய விசை ,விதைப்போம் போன்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார். இதன் மூலம் அவருக்கு பாக்யராஜ் நடித்த “வெருளி” படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனைத்தொடர்ந்து, “இளவட்ட பசங்க” என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்தார்.

இதன் மூலம் “பூவே உனக்காக” சீரியலில் ஹீரோவாகும் வாய்ப்பு கிடைத்தது. பின்பு இந்த தொடரில் இருந்து பாதியிலேயே விலகி வெப் சீரிஸில் நடித்து வந்தார். இந்நிலையில் அருண் விஜய் டிவியின் “நம்ம வீட்டு பொண்ணு” சீரியலில் முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் காட்டபட உள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here