தனது படக்குழுவினருக்கு தாயாக மாறிய நடிகர் அருண் விஜய் – என்ன செஞ்சுருக்காருன்னு நீங்களே பாருங்க!!

0

தனது படத்தின் படப்பிடிப்பு குழுவினருக்காக பாசமான ஒரு வேலை செய்த நடிகர் அருண் விஜய்யின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடிகர் அருண் விஜய்:

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் அருண் விஜய். இவர் நடிகர் விஜயகுமாரின் மகன் என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்று. தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அப்டேட் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடித்திருப்பது குறிப்பிடத் தக்கது. இந்த நிலையில்,தனது படத்தின் குழுவினருக்கு இவர் தன் கையால் சமையல் செய்த போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது. தற்போது பலரும் இதை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here