தனது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் அருண் விஜய் செய்த காரியம் – ரசிகர் மன்றம் மூலம் இதை முன்னெடுக்க உள்ளதாக பேட்டி!!

0
சூர்யா இடத்தை பிடிக்க லாவகமாக கொக்கி போட்ட நடிகர் அருண் விஜய் - பகிரங்க பேட்டி!!
சூர்யா இடத்தை பிடிக்க லாவகமாக கொக்கி போட்ட நடிகர் அருண் விஜய் - பகிரங்க பேட்டி!!

நடிகர் அருண் விஜய் தனது பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் அளித்த செயல் பொதுமக்கள் முன்னிலையில் மிகுந்த பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

நடிகர் செய்த செயல்:

நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக அடையாளம் காணப்பட்டுள்ளார். நடிகர் விஜயகுமாரின் மகனான இவர், பல முன்னணி படங்களில் நடித்து மிகவும் பிரபலம் ஆகியுள்ளார். தற்போது இவர் பார்டர், அக்னிச் சிறகுகள்,சினம்,பாக்சர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் இயக்குனரும் இவரது மைத்துனரான ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இவர் தனது பிறந்தநாளை, நேற்று கொண்டாடினார். இதை முன்னிட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், தனது ரசிகர்கள் 40 பேருடன் சேர்ந்து ரத்த தானம் செய்தார். இது குறித்து அவர் பேசியதாவது, ரசிகர் மன்றத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்ட இந்த செயல் மிகுந்த பாராட்டுக்குரியது என்றும், ரசிகர்கள் அன்புக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here