‘கழுவேத்தி மூர்க்கன்’ ஆக கிராமத்து தோற்றத்தில் நடிகர் அருள்நிதி….,போஸ்டர் ரிலீஸ்……,

0
'கழுவேத்தி மூர்க்கன்' ஆக கிராமத்து தோற்றத்தில் நடிகர் அருள்நிதி....,போஸ்டர் ரிலீஸ்......,
'கழுவேத்தி மூர்க்கன்' ஆக கிராமத்து தோற்றத்தில் நடிகர் அருள்நிதி....,போஸ்டர் ரிலீஸ்......,

நடிகர் அருள்நிதி நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்று பெயர் சூட்டப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

போஸ்டர் ரிலீஸ்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமான ஒருவர் நடிகர் அருள்நிதி. தரமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் நடிகர் அருள்நிதி கைவசம் டிமான்டி காலனி 2, திருவின் குரல் போன்ற திரைப்படங்கள் உள்ளது. இதற்கிடையில், நடிகர் அருள்நிதி இயக்குனர் கௌதமராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ஜெயேந்தி அம்பேத்கர் தயாரிக்கிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலீஸ் தேதி இது தானாம்?….ரசிகர்களுக்கான புதிய அப்டேட்….,

அந்த வகையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி அருள்நிதியின் புதிய திரைப்படத்திற்கான டைட்டில் கார்டு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘கழுவேத்தி மூர்க்கன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், நடிகர் அருள்நிதி பக்கா கிராமத்து தோற்றத்தில் இருக்கும் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here