இனி வில்லனுக்கு வேலை இல்லை., கொஞ்சம் இப்படி ட்ரை பண்ண போறே., புதிய அவதாரத்தை கையில் எடுத்த அர்ஜுன் தாஸ்!!

0

தமிழ் சினிமாவில் ”கைதி” திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் நடிகர் அர்ஜுன் தாஸ். இப்படத்தை தொடர்ந்து மாஸ்டர், விக்ரம் படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். மேலும் தற்போது இவர் வசந்த பாலன் இயக்கத்தில் ‘அநீதி’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவருக்கு ஹீரோயினாக ”சார்பட்டா” பட ஹீரோயின் துஷாரா விஜயன் நடித்துள்ளார். கடந்த 21 ஆம் தேதி திரையில் வெளியாகியிருந்த இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் அர்ஜுன் தாஸ் கொடுத்துள்ள பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது தற்போது இவர் நெகட்டிவ் கதாபாத்திரங்கள் மட்டுமல்லாமல் பாசிட்டிவ் கேரக்டர்களில் நடிக்க கமிட்டாகி வருகிறாராம். இதை வைத்து பார்க்கும் போது ரசிகர்களை குஷிப்படுத்த இனி இவர் ஹீரோவாக அவதாரத்தை தொடர்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here