அரை லிட்டர் மாஸ்ஸா மாதிரி.., சும்மா கும்முனு இருக்கீங்க – அனு இம்மானுவேல் கலக்கல் க்ளிக்ஸ்!

0

தமிழ் திரையுலகிற்கு துப்பறிவாளன் படம் மூலம் என்ட்ரி கொடுத்த நடிகை அனு இம்மானுவேல் இன்றைய இளசுகளின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். இவர் நடித்த முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதன் பிறகு ‘நம்ம வீட்டு பிள்ளை’ படம் மூலம் சிவகார்த்திகேயனுடன் நடித்து அதிகளவு பிரபலத்தை அடைந்தவரானார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அந்த படத்தில் அவர், நாலாம்..என் புருஷன் தாலி கட்டுறப்போ..தலை நிமிர்ந்து தான் உட்க்காந்துருப்பேன்’ அப்டிங்குற டயலாக்கில் வேற லெவல் ரீச்சை பெற்றார். ஆண் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல பெண்களுக்கும் கூட இவரை ரொம்ப பிடிக்கும். இப்படி குடும்ப பெண்ணாகவே படத்தில் பார்த்து வந்த அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக்காக ஒரு பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அது வேற ஒண்ணுமில்ல, அவரோட இன்ஸ்டாகிராம் போஸ்ட் தான். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இது நம்ம வீடு பிள்ளை மாங்கனியா? என வியந்துள்ளனர். அப்படி ஒரு போஸ்சு… நச்சென ஒரு கிளிக்.. ஐயோ சொல்ல வார்த்தையே இல்ல. மாம்பழ கலர் சாரீல.. அல்வா மாதிரி இருக்கீங்களே என தித்திக்கும் அளவுக்கு ரசிகர்கள் லைக்குகளை தட்டி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here