மாடர்ன் தான் அழகுன்னு நினைச்சோம்.. இப்படி சேலைல வந்து கவுத்துட்டிங்களே அமலா பால் – Cute Viral Pics!

0
மாடர்ன் தான் அழகுன்னு நினைச்சோம்.. இப்படி சேலைல வந்து கவுத்துட்டிங்களே அமலா பால் - Cute Viral Pics!
மாடர்ன் தான் அழகுன்னு நினைச்சோம்.. இப்படி சேலைல வந்து கவுத்துட்டிங்களே அமலா பால் - Cute Viral Pics!

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்து வரும் அமலா பால், தற்போது தனது ரசிகர்களுக்காக தனது சமீபத்திய புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு லைக்குக்குகளை அள்ளி வருகிறார்.

வைரல் போட்டோ:

கோலிவுட்டில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலாபால். இந்த படத்தை தொடர்ந்து மைனா, தெய்வத்திருமகள், தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர், திருமணமான சில நாட்களிலேயே அவருடன் மனக்கசப்பு ஏற்பட்டு அவரை விட்டு பிரிந்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

தொடர்ந்து, வேலையில்லா பட்டதாரி 2, பசங்க 2, அம்மா கணக்கு உள்ளிட்ட  பல படங்களில் நடித்தார். இது மட்டும் இல்லாமல் ஆடை உள்ளிட்ட படங்களில் சர்ச்சைக்குரிய வேடத்தில் நடித்தார்.

இந்த நிலையில், நடிகை அமலாபால் தனது சமீபத்திய புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், தங்கள் கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். அந்த வைரல் போட்டோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here