அட்ரா சக்க.., அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 3’ குறித்து வெளியான முக்கிய அப்டேட்.. குஷியில் ரசிகர்கள்!!

0
அட்ரா சக்க.., அல்லு அர்ஜுனின் 'புஷ்பா 3' குறித்து வெளியான முக்கிய அப்டேட்.. குஷியில் ரசிகர்கள்!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராகவும், சூப்பர் ஸ்டாராகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். தற்போது இவர் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா 2. இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏன் சொல்ல போனால் அல்லு அர்ஜுன் கெரியரில் இப்படம் முக்கியம் அங்கமாக இருக்கிறது.

இந்நிலையில் புஷ்பா படத்திற்கு 2 பாகம்தான் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது ஓர் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது புஷ்பா படத்தின் மூன்றாவது பாகத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அதற்கு புஷ்பா தி ரோர் என பெயர் வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே 2வது பாகத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி இதிலும் நடிக்க இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தமிழக போக்குவரத்து ஊழியர்கள் கவனத்திற்கு.., இதை தான் இனி செய்ய வேண்டும்.., அமைச்சர் பிறப்பித்த உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here