அஜித் ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.., துணிவு படத்திற்கு தடை?

0
அஜித் ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.., துணிவு படத்திற்கு தடை?
அஜித் ரசிகர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.., துணிவு படத்திற்கு தடை?

நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு திரைப்படம் வருகிற 11ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் புதிதாக ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

துணிவு திரைப்படம்:

சினிமா துறையில் உச்சத்தை தொட்ட நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் அஜித் குமார். தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹச் வினோத் படைப்பில் உருவான துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். அது போக இந்த படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் 30 மில்லியன் வியூஸ்களை தட்டி தூக்கியது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற ஜனவரி 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது ஆன்லைன் புக்கிங்கில் ரசிகர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் துணிவு திரைப்படத்திற்கு புது சிக்கல் ஒன்று உருவாகி உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. ஜனவரி 11-ம் தேதி வெளியாக இருக்கும் துணிவு படம் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஒரே ஆள் மொத்த Game யும் மாத்திட்டாரு., ஆரம்பத்திலேயே அதிரடி டிவிஸ்ட் வைத்த கமல்!!

அதாவது சவுதி அரேபியா நாட்டில் துணிவு திரைப்படம் வெளியாவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் துணிவு படத்தில் முஸ்லிம் மற்றும் டிரான்ஸ் ஜெண்டர் ஆகியோர்களை கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதால் படம் தடை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here