ப்ரைம் டைம் ஹிட் சீரியல் நடிகைக்கு அஜித் 62 படத்தில் வாய்ப்பு.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!!

0
ப்ரைம் டைம் ஹிட் சீரியல் நடிகைக்கு அஜித் 62 படத்தில் வாய்ப்பு.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!!
ப்ரைம் டைம் ஹிட் சீரியல் நடிகைக்கு அஜித் 62 படத்தில் வாய்ப்பு.., ரசிகர்கள் வாழ்த்துமழை!!!

நடிகர் அஜித்குமார் நடிக்கும் ஏகே 62 படத்தில் சன் டிவி சீரியல் நடிகை நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.

ஏகே 62

நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் துணிவு. இப்படம் அஜித் கேரியரில் இல்லாத வசூல் சாதனையை பெற்று தந்தது. இப்படத்தை தொடர்ந்து இவர் நடிக்க இருந்த ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்தது. விக்கியின் கதை லைக்கா நிறுவனத்திற்கு பிடிக்காததால் இந்த வாய்ப்பு மகிழ் திருமேனியிடம் கைமாறியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த படத்தில் ராக்ஸ்டார் அனிருத் இசையமைப்பதாகவும், நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியது. இந்நிலையில் ஏகே 62 படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, அஜித் குமார் நடிக்கும் ஏகே 62 படத்தில், சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் டூப்பர் ஹிட் சீரியலான “கயல்” தொடரில் லீடு ரோலில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஓஹோ., அதுவா விஷயம்.., அஜித்துக்கு பாடம் புகட்ட மெனக்கெடும் விக்னேஷ் சிவன்!!

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும் சைத்ரா ரெட்டி இதற்கு முன் இயக்குனர் வினோத் படைப்பில் அஜித் குமார் நடித்த வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here