அட்ரா சக்க.., 90ஸ் அஜித்தை ரெடி செய்யும் AK62 படக்குழு.., விக்னேஷ் சிவன் போட்ட மாஸ்டர் பிளான்!!

0
அட்ரா சக்க.., 90ஸ் அஜித்தை ரெடி செய்யும் AK62 படக்குழு.., விக்னேஷ் சிவன் போட்ட மாஸ்டர் பிளான்!!
அட்ரா சக்க.., 90ஸ் அஜித்தை ரெடி செய்யும் AK62 படக்குழு.., விக்னேஷ் சிவன் போட்ட மாஸ்டர் பிளான்!!

துணிவு படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் நடிக்கும் ஏகே 62 படத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

ஏகே 62:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தனது விடா முயற்சியால் விஸ்வரூப வெற்றி அடைந்தவர் தான் நடிகர் அஜித்குமார். சமீபத்தில் வெளியான வங்கி கொள்ளை அடிப்படையில் உருவான துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார் அஜித். படத்தின் கதை கொஞ்சம் சொதப்பி இருந்தாலும், படத்தில் படு மாஸ் தோற்றத்துடன் காட்சியளிக்கும் அஜித்காகவே ரசிகர்கள் தியேட்டருக்கு செல்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இது வரை இந்த திரைப்படம் 150 கோடிகளை கடந்து இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் படைப்பில் உருவாக இருக்கும் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித் குமார். மேலும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா அல்லது ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

வாயை கொடுத்து வசமாக சிக்கிய துணிவு பட நடிகை.., ஐய்யோ கடைசில நீங்களாவே சிக்கிடீங்களே?

அதுமட்டுமின்றி ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தை குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது, மும்பையில் நடக்க இருக்கும் ஏகே 62 படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாதம் ஆரம்பிக்க இருக்கும் நிலையில், நடிகர் அஜித் உடல் எடையை குறைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here