அஜித் படத்தில் கமிட்டான பிக் பாஸ் நடிகர்.., அடேங்கப்பா.., திண்ணையில கிடந்தவருக்கு திடுக்குனு ஒரு வாய்ப்பா??

0
அஜித் படத்தில் கமிட்டான பிக் பாஸ் நடிகர்.., அடேங்கப்பா.., திண்ணையில கிடந்தவருக்கு திடுக்குனு ஒரு வாய்ப்பா??
அஜித் படத்தில் கமிட்டான பிக் பாஸ் நடிகர்.., அடேங்கப்பா.., திண்ணையில கிடந்தவருக்கு திடுக்குனு ஒரு வாய்ப்பா??

பிக்பாஸ் பிரபலம் ஜி பி முத்து நடிகர் அஜித்துடன் சேர்ந்து நடிக்க இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

ஜிபி முத்து:

டிக் டாக் மூலம் மக்களை என்டேர்டைன்மெண்ட் செய்து, சினிமாவில் நடிக்கும் அளவிற்கு உயர்ந்தவர் தான் ஜிபி முத்து. கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு, தன் மகன் மீது அவர் வைத்த அலாதி அன்பினால் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

தனுஷுடன் நெருக்கமாக இருக்கும் அந்த நடிகை?? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

தற்போது இளைஞர்களின் கனவு கன்னியான சன்னி லியோன் நடித்த “ஓ மை ஹோஸ்ட்” படத்தில் ஜிபி முத்து நடிகராக அறிமுகமாகி உள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜிபி முத்து நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தை வைத்து இயக்க இருக்கும் ஏகே 62 படத்தில் ஜிபி முத்து கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ஜிபி முத்து ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர். மேலும் ஏகே 62 படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here