நடிகர் அஜித், விஜய் பற்றிய உண்மைகளை உடைத்த கனல் கண்ணன்.. ஷாக்கான ரசிகர்கள்!!!

1

ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பற்றி தெரியாத சினிமா ரசிகர்கள் இருக்கமுடியாது. அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் உள்ள பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களில் இவரும் ஒருவர். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் அஜித், விஜய் பற்றி கூறியுள்ள தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கனல் கண்ணன், தமிழ் சினிமாவில் பல முன்னனி நடிகர்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியறியுள்ளார். அவ்வாறு இவர் ஸ்டண்ட் மாஸ்டராக உள்ள படங்களில் வரும் சண்டை காட்சிகளில் சில வினாடிகளுக்காவது தன் முகத்தை திரையில் காட்டி சென்றிருப்பார். தற்போது கனல் கண்ணன் யூடுயுப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அதில் இவருடன் பணியாற்றிய நடிகர்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை கூறியுள்ளார்.

அதில் நடிகர் அஜித், விஜய் பற்றி இவர் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனல் கண்ணன், “அஜித்திற்கு முதுகு தண்டுவடத்தில் ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. முதுகில் ஒரு எலும்பே இல்லை. அவ்வாறு இருந்தும் ஹீரோவாக நடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை” என கூறியுள்ளார்.அது போல விஜய் பற்றி கூறும் போது, “படப்பிடிப்பின் போது கண்ணாடி உடைக்கும் காட்சியில் விஜய்க்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது” என கூறியுள்ளார். இதைக்கேட்டு தல தளபதி ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here