வலிமை பட வில்லனை வீட்டுக்கு அழைக்கும் அஜித் – என்ன காரணமா இருக்கும்!!

0

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் வில்லனாக நடித்து வரும் கார்த்திகேயாவிற்கு அண்மையில் திருமணம் முடிந்துள்ள நிலையில்,அவர்களுக்கு AK ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சர்ப்ரைஸ் கொடுத்த அஜித்:

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் அஜித். தற்போது இவர் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் எல்லாம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில்,இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருப்பவர் நடிகர் கார்த்திகேயா. தெலுங்கு திரையுலகில் முக்கிய நடிகரான இவர்,அண்மையில் தான் காதலித்த லோஹிதாவையே கரம்பிடித்தார். இவர்களை போனில் அழைத்து வாழ்த்திய நடிகர் அஜித்,விரைவில் இவர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைக்க போகிறாராம். இதனை அடுத்து கார்த்திகேயா இன்ப அதிர்ச்சியில் உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here