இன்ச் பை இன்ச் ரசிகர்களை பதட்ட நிலைமையில் வைத்த வலிமை ட்ரைலர் – பின்னிப்பெடலெடுத்த அஜித்!!

0
வலிமை படத்தின் First show டிக்கெட் வாங்கிய பிரபல இயக்குனர் - குதூகலத்தில் அவரே வெளியிட்ட பதிவு!!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வெளியாகியது டிரைலர் :

நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடித்துள்ளார். இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ மற்றும் விசில் தீம் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள அம்மா சென்டிமென்ட் குறித்த பாடல் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது.

இத்தகு பரபரப்பான, எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில், விசுவாசம் படத்தின் டிரைலர் வெளியான நிலையில், ஒரு வருடம் கழித்து வலிமை படத்தின் டிரைலர் வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வசனங்கள் ஒவ்வொன்றும் அதிரடி சரவெடி என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here