எனக்கு இவ்வளோ சம்பளம் தந்தா போதும் – வலிமை தயாரிப்பாளரை கண்கலங்க செய்த நடிகர் அஜித்!!

0
பக்தி பரவசத்தில் மூழ்கிய நடிகர் அஜித் - பட்டு வேட்டியில் மாஸ் காட்டும் AK ! வைரலாகும் போட்டோஸ்!!
பக்தி பரவசத்தில் மூழ்கிய நடிகர் அஜித் - பட்டு வேட்டியில் மாஸ் காட்டும் AK ! வைரலாகும் போட்டோஸ்!!

வலிமை படத்தில் நடித்துள்ள நடிகர் அஜித்குமார், படத்தில் தனக்கு பேசப்பட்ட சம்பளத்தில் வெறும் 10% மட்டும் போதும் என கூறி, அதை மட்டும் பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் சம்பளம்:

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. படப்பிடிப்பு வேலைகள், அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் பொங்கலுக்கு படம் ரிலீஸாகும் என சொல்லப்பட்டது. ஆனால், தற்போதைய கொரோனா பரவலில் தியேட்டரில் படம் வெளியாக வாய்ப்பில்லை என்பதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த படத்தில் நடிகர் அஜித் பெற்ற சம்பளம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது,அஜித்துக்கு இந்த படத்தில் 70 கோடி சம்பளம் பேச பட்டதாகவும், ஆனால் அஜித் ரஷ்யா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல இடங்களுக்கு சுற்றுலா சென்றதால் நீண்ட நாட்கள் ஷூட்டிங் தடை பட்டுள்ளது. இதனால், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு தான் பொறுப்பேற்று தனக்கு பேசப்பட்ட சம்பளத்தில் இருந்து வெறும் 10% மட்டுமே பெற்று போனி கபூருக்கு உதவியதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here