தளபதி விஜய்யை பீட் செய்த நடிகர் அஜித் – ஒரே ஒரு மேக்கிங் வீடியோவில் துவம்சம் செய்த AK!!

0

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று வெளியாகிய நிலையில்,அதிக லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சாதனை படைத்த வீடியோ :

அஜித் நடிப்பில் இயக்குனர்,ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும்,முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மனதில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், வருகிற பொங்கலுக்கு இந்த திரைப்படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று வெளியாகி, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த வீடியோ, தளபதியின் மாஸ்டர் படத்தைப் பீட் செய்துள்ளது. அதாவது இந்த வீடியோ சுமார் 3.5 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

இந்த ஆண்டு அதிகமாக, லைக் செய்யப்பட்ட மேக்கிங் வீடியோவில், அஜித்தின் வலிமை முதலிடத்தையும், விஜய்யின் மாஸ்டர் 2.9 லட்சம் லைக்குகள் பெற்று 2வது இடத்திலும் உள்ளது. முன்னணி நடிகர்களின், மேக்கிங் வீடியோ லிஸ்ட் குறித்த அதிரடி அப்டேட் ரசிகளிடத்தில் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here