அஜித்தின் வலிமைக்காக விக்னேஷ் சிவன் செய்த முக்கிய காரியம் – நெகிழ்ந்து போன ரசிகர்கள்!!

0

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்திற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் செய்துள்ள முக்கியமான செயல் குறித்த தகவலை இயக்குனர் வினோத் தற்போது வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விக்னேஷ் சிவன் செய்த செயல் :

நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. ஹீமா குரேஷி நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில், அஜித்துக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா  நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. படத்தில் இடம்பெற்ற, அம்மா சென்டிமென்ட் பாடல் மற்றும் வேற மாதிரி உள்ளிட்ட இரண்டு பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதிக் கொடுத்துள்ளார். இதற்காக அவர், எந்த ஒரு தொகையும் படக்குழுவினரிடம் இருந்து வாங்கவில்லை. இந்த செய்தியை, இயக்குனர் வினோத் அண்மையில் தெரிவித்தார். இந்த தகவலைக் கேள்விப்பட்டு ரசிகர்கள், விக்னேஷ் சிவனை கொண்டாடி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here