பாலிவூட் செல்லும் தல அஜித்தின் முக்கிய திரைப்படம் – உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0
அட்ராசக்க.. அஜித் 61 படத்தின் சூப்பர் அப்டேட் - கிளைமாக்ஸ் பற்றி வெளியான அதிரவைக்கும் தகவல்!
அட்ராசக்க.. அஜித் 61 படத்தின் சூப்பர் அப்டேட் - கிளைமாக்ஸ் பற்றி வெளியான அதிரவைக்கும் தகவல்!

நடிகர் அஜித் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான வாலி திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ரீமேக் படம்:

தமிழ் திரையிலகில் தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி வைத்திருப்பவர் தல அஜித். இவர் நடிப்பில் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வாலி. அஜித் டபுள் ஆக்டிங் இல் நடித்திருந்த இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. த்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒருவரை வைத்து, இந்த படம் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊமை அஜித்,வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கி இருந்த வாலி திரைப்படத்தின் இந்தி ரீமேக் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here