நடிகர் அஜித்குமார் அவர்களின் மகன் ஆத்விக் அஜித்குமார் பிறந்தநாளை இன்று அவரது குடும்பத்துடன் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடினர். தற்போது இந்த புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
அஜித்தின் மகன் ஆத்விக் அஜித்குமார் ரசிகர்களால் குட்டி தல என்று அழைக்கப்படுகிறார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |