சுட்டி குழந்தையாக ஸ்கூல் டிரஸ்ஸில் இருக்கும் அஜித்.., அப்பவும் இப்பவும் எப்பவும் அவரு அழகு தான்பா!!

0
நடிப்புல தான் இமயம்னு பார்த்தா குணத்துலையும் இப்படி இருக்கீங்களே அஜித்.., என்ன செஞ்சு இருக்காருன்னு பாருங்களே!!
நடிப்புல தான் இமயம்னு பார்த்தா குணத்துலையும் இப்படி இருக்கீங்களே அஜித்.., என்ன செஞ்சு இருக்காருன்னு பாருங்களே!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமாரின் பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்குமார்:

கோலிவுட்டில் ஸ்டைலிஷ் நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அஜித் குமார். அவர் நடிப்பு மட்டுமின்றி இளைஞர்களுக்கு ஆலோசனை கூறி வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் பல படங்கள் வெற்றியை கண்டாலும் கடைசியாக வெளிவந்த எந்த திரைப்படமும் பெரிதாக பேசப்படவில்லை. இதனை தொடர்ந்து தல 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சமீபத்தில் நடிகர் அஜித் குமார் தனது டூ வீலரில் லடாக் வரை சென்ற புகைப்படங்கள் இணையத்தில் ஒரு கலக்கு கலக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் ஒரு புகைப்படம் இணையத்தை தெறிக்க விட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் தனது பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் குறிப்பாக கூட்டமாக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மிகவும் சுட்டித்தனமான சேட்டை செய்து போஸ் கொடுத்துள்ளார் நடிகர் அஜித். இவரின் அடுத்த படத்திற்கான அப்டேட் எப்போது வரும் என்று ஏக்கத்தில் இருந்து வரும் ரசிகர்களின் மத்தியில் இந்த புகைப்படம் ஒரு வர பிரசாதம் மாதிரி வெளியாகியுள்ளது. மேலும் இப்புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் தீயாய் பரப்பி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here