அஜித் குமார் கோட்டைவிட்ட படத்தில் நடித்து வெற்றி கோட்டையை கட்டிய விக்ரம்.., எந்த மூவி தெரியுமா?

0
அஜித் குமார் கோட்டைவிட்ட படத்தில் நடித்து வெற்றி கோட்டையை கட்டிய விக்ரம்.., எந்த மூவி தெரியுமா?
அஜித் குமார் கோட்டைவிட்ட படத்தில் நடித்து வெற்றி கோட்டையை கட்டிய விக்ரம்.., எந்த மூவி தெரியுமா?

திரையுலகில் தனக்கென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாக இருக்கிறது. மகிழ் திருமேனி இயக்க இருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித் குமார் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதே போல் நிறைய படங்களை கோட்டையும் விட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அப்படி அஜித் தவறவிட்ட அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தான் நடிகர் விக்ரம். அதாவது நடிகர் விக்ரம் நடித்த படங்களில் தற்போது வரை மாஸ்டர் பீஸாக இருந்து வரும் திரைப்படம் தான் சாமி. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித் தானாம். அப்போது வேறொரு படத்தில் பிஸியாக நடித்து வந்ததால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனது. இதையடுத்து தான் இந்த படம் விக்ரமிடம் சென்று, அவர் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலா? செம்ம ட்விஸ்ட் வைத்த நெல்சன்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here