ஆஹா.., திடீரென கூட்டம் கூடிய மங்காத்தா பட குழுவினர்.., லீக்கான போட்டோ!!

0
ஆஹா.., திடீரென கூட்டம் கூடிய மங்காத்தா பட குழுவினர்.., லீக்கான போட்டோ!!
ஆஹா.., திடீரென கூட்டம் கூடிய மங்காத்தா பட குழுவினர்.., லீக்கான போட்டோ!!

நடிகர் அஜித்குமார் துணிவு படத்தில் நடித்து முடித்த நிலையில், தற்போது அவர் ஆக்சன் கிங் அர்ஜூனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் அஜித் குமார் :

தென்னிந்திய தமிழ் சினிமாவில் படு பிஸியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் அஜித். தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார். மேலும் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் அடுத்த மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

நடிகர் அஜித்தின் சினிமா கேரியரில் முக்கியமான படங்களில் ஒன்றாக இருந்து வருவது தான் மங்காத்தா திரைப்படம். இப்படத்தில் நடிகர் அஜித், ஆக்சன் கிங் அர்ஜுன், பிரேம்ஜி திரிஷா, வைபோ மற்றும் மஹத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கினார். கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றது.

மஞ்ச காட்டு மைனா ஷிவானி.., உங்கள இப்படி பார்க்க எங்கட்ட சக்தி இல்ல.., சொக்கி தவிக்கும் இளசுகள்!!

இந்நிலையில் நடிகர் அஜித் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மங்காத்தா பார்ட் 2 படத்திற்கான கூட்டணியா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here