அஜித்தின் அடுத்த பைக் சாகசம்.., குறுக்கே வந்த ரசிகர்கள்.., AK செஞ்ச காரியம்.., வைரலாகும் வீடியோ!!

0
அஜித்தின் அடுத்த பைக் சாகசம்.., குறுக்கே வந்த ரசிகர்கள்.., AK செஞ்ச காரியம்.., வைரலாகும் வீடியோ!!
அஜித்தின் அடுத்த பைக் சாகசம்.., குறுக்கே வந்த ரசிகர்கள்.., AK செஞ்ச காரியம்.., வைரலாகும் வீடியோ!!

நடிகர் அஜித்குமார் சேலம் நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார்:

தமிழ் சினிமாவில் எந்தவொரு பின்பலமும் இல்லாமல் நுழைந்து, தற்போது முன்னணி நட்சத்திரமாக உச்சத்தை தொட்டு கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மகிழ் திருமேனி இயக்கும் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க இருக்கிறார். இன்னும் இப்படத்தின் எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருப்பதால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களின் சோகத்தை துடைக்கும் விதமாக சோசியல் மீடியாவில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

ரோலக்ஸ் மாதிரி கெஸ்ட் ரோலில் நடிக்க போகும் கமல்.., சிம்பு 48ல தரமான சம்பவம் காத்திருக்கு!!

அதாவது நடிகர் அஜித்குமார் சேலம் நெடுஞ்சாலை ரோட்டில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது ரசிகர்களை பார்த்த அஜித் பைக்கை நிறுத்தி சகஜமாக பேசியுள்ளார். அதன் பின் கையை அசைத்தவாரே பைக்கை எடுத்து சென்றார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here