5 ஆண்டுகளுக்கு பின் அஜித்துடன் கைகோர்க்கும் பிரபல இயக்குனர்..  வைரலாகும் லேட்டஸ்ட் அப்டேட்!!

0
5 ஆண்டுகளுக்கு பின் அஜித்துடன் கைகோர்க்கும் பிரபல இயக்குனர்..  வைரலாகும் லேட்டஸ்ட் அப்டேட்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் தனது 62 வது படமான விடாமுயற்சியில் மிக விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படம் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகிறது. இதில் நடிகை திரிஷா மற்றும் அர்ஜுன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் அவரின்  64வது திரைப்படம் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது ‘AK 64’ படத்தை பிரபல முன்னணி இயக்குனர் சிறுத்தை சிவா இயக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைப் பார்த்த அஜித் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் மா என இணையத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மக்களே.., அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அலர்ட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here