விக்னேஷ்க்கு NO சொல்லி மகிழ் திருமேனிக்கு ஓகே சொன்ன அஜித்.., மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் AK62!!!

0
விக்னேஷ்க்கு NO சொல்லி மகிழ் திருமேனிக்கு ஓகே சொன்ன அஜித்.., மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் AK62!!!
விக்னேஷ்க்கு NO சொல்லி மகிழ் திருமேனிக்கு ஓகே சொன்ன அஜித்.., மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் AK62!!!

தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தனது கடின உழைப்பினால் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் திரைக்கு வந்த துணிவு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் கல்லா கட்டி வருகிறது. இந்நிலையில் தல அஜித் குமாரின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக தகவல் கிடைத்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் இப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்கப் போவதாகவும் தகவல் பரவி வந்தது. ஆனால் அண்மையில் AK 62 படத்தை விக்னேஷ் சிவன் அவர்கள் இயக்கப் போவதில்லை என்ற அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்ததை தொடர்ந்து, நடிகர் அஜித் குமார் அவர்கள் இயக்குனர் மகிழ் திருமேனியின் கதைக்கு ஓகே சொல்லியதாக இணையத்தில் தகவல் வெளியாகியது.

ப்பா.., என்ன ஒரு அழகு., திடுதுப்புனு மஞ்சக்காட்டு மைனாவாக வந்த.., ஹார்ட் பீட்டை எகிறவிட்ட இளசுகள்!!!

இவர் கடந்த மாதம் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நடிப்பில் வெளியான ‘கலகத் தலைவன்’ திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்களது கூட்டணியில் உருவாகும் இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் 220 கோடியில் உருவாக உள்ளது. மேலும் இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here