என்னை இனிமேல் “தல” ன்னு கூப்பிடாதீங்க – ரசிகர்களிடம் கட் அன்ட் ரைட்டாக சொல்லிய நடிகர் அஜித்!!

0
பக்தி பரவசத்தில் மூழ்கிய நடிகர் அஜித் - பட்டு வேட்டியில் மாஸ் காட்டும் AK ! வைரலாகும் போட்டோஸ்!!
பக்தி பரவசத்தில் மூழ்கிய நடிகர் அஜித் - பட்டு வேட்டியில் மாஸ் காட்டும் AK ! வைரலாகும் போட்டோஸ்!!

நடிகர் அஜித் சார்பாக பத்திரிகை மற்றும் ரசிகர்களுக்கு முக்கியமான கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளதை அடுத்து,அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கண்டிஷன் போட்ட அஜித்:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படும் இவர்,தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற பொங்கல் அன்று இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் அஜீத் சார்பாக, சுரேஷ் சந்திரா என்பவர் முக்கியமான ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது நடிகர் அஜீத் இனிமேல் தன்னை, தல என அழைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளதாகவும், அஜித் குமார்,  அஜித் அல்லது AK என்று மட்டுமே அழைக்க வேண்டும்  என கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அன்பான கோரிக்கையை, ரசிகர்கள் உள்ளிட்ட அனைத்து பத்திரிகைகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும்,ரசிகர்களான உங்களுக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here