அஜித் 61 படத்தின் கதை இது தான் – இதுல நோ ஆக்சன்…ஒன்லி டயலாக்… ஓப்பனாக பேசிய இயக்குனர்!!

0
பக்தி பரவசத்தில் மூழ்கிய நடிகர் அஜித் - பட்டு வேட்டியில் மாஸ் காட்டும் AK ! வைரலாகும் போட்டோஸ்!!
பக்தி பரவசத்தில் மூழ்கிய நடிகர் அஜித் - பட்டு வேட்டியில் மாஸ் காட்டும் AK ! வைரலாகும் போட்டோஸ்!!

நடிகர் அஜித் மூன்றாவது முறையாக இயக்குனர் ஹெச்.வினோத் உடன் கூட்டணி அமைக்கவுள்ள நிலையில், அந்த படத்தின் கதை குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

கதை இதுதான்:

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் உடன் இணைந்து வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக, அஜித் படம் எதுவும் திரைக்கு வராததால் ரசிகர்கள் இந்தப் படத்தைக் கொண்டாட முடிவு செய்துள்ளனர். இதையடுத்து அஜீத் மீண்டும் மூன்றாவது முறையாக, வினோத் உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது.

இது குறித்து அண்மையில் பேசிய இயக்குனர் வினோத், இது கண்டிப்பாக ஆக்ஷன் படமாக இருக்காது என்றும், உலக அளவில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பேசும் படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதில் அவருக்கான வசனங்கள் அதிகமாக இருக்கும் என்றும், சிறந்த சோசியல் அவர்னஸ் படமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். எனவே நடிகர் அஜித்தின் 61வது படம் குறித்து ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here