அந்த பிரபலம் செய்த துரோகம்.., மனவருந்தி பேசிய 90ஸ் நடிகர் அப்பாஸ்.., என்ன நடந்தது?

0
அந்த பிரபலம் செய்த துரோகம்.., மனவருந்தி பேசிய 90ஸ் நடிகர் அப்பாஸ்.., என்ன நடந்தது?
அந்த பிரபலம் செய்த துரோகம்.., மனவருந்தி பேசிய 90ஸ் நடிகர் அப்பாஸ்.., என்ன நடந்தது?

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக ஜொலித்தவர் தான் நடிகர் அப்பாஸ். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த அவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால் தனது குடும்பத்துடன் நியூசிலாந்தில் குடியேறினார். அங்கு தனது குடும்பத்தை காப்பாற்ற சிறு சிறு தொழில்கள் செய்து வந்தார். தற்போது அவரை பற்றி தான் எல்லா ஊடகமும் பேசி வருவதால் இப்பொழுது ட்ரெண்டிங் நாயகனாக மாறியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் விஷால் தனக்கு துரோகம் செய்ததாக பேசியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதில் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரின் போது விஷாலுக்கும் எனக்கும் சின்னதாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது அந்த விஷயத்தை நான் மன்னித்து விட்டேன். தற்போது விஷாலை நேரில் பார்த்தால் Just Hai தான் சொல்வேன், நெருங்கிலாம் பழக மாட்டேன். அதுமட்டுமின்றி விஷால் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் சீசன் 2 போது என்னை பற்றி சில அவதூறு செய்திகளை பரப்பினார். அதனால் தான் அந்த நிகழ்ச்சியில் இருந்து முழுவதுமாக விலகிவிட்டேன் என்று அப்பாஸ் கூறியுள்ளார்.

தலைவரு அலப்பறை தான் போங்க.., “ஜெயிலர்” திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here