அட கடவுளே.., நம்ம சாக்லேட் பாயா இது.., ஆள் அடையாளமே தெரியாம இப்படி ஆகிட்டீங்களே.., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
அட கடவுளே.., நம்ம சாக்லேட் பாயா இது.., ஆள் அடையாளமே தெரியாம இப்படி ஆகிட்டீங்களே.., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
அட கடவுளே.., நம்ம சாக்லேட் பாயா இது.., ஆள் அடையாளமே தெரியாம இப்படி ஆகிட்டீங்களே.., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

நடிகர் அப்பாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அப்பாஸ்:

தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான் நடிகர் அப்பாஸ். இவர் நடித்த காதல் தேசம், மின்னலே,கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படி நன்றாக நடித்து வந்த நிலையில், சினிமாவுக்கு பிரேக் கொடுத்து, தனது மனைவி, குழந்தைகளுடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தற்போது ஒரு பிஸ்னஸ் மேனாக கொடிகட்டி பறந்து வருகிறார். இப்படி பிசியாக இருந்து வந்தாலும், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார் அப்பாஸ். சமீபத்தில் தனது வலது காலில் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாக கூறி ஒரு போஸ்டை பதிவிட்டார். இந்நிலையில் தனக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்தது என்று, தன் வீங்கிய முகம், மூக்கு, கையில் டியூப்யுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஐயோ., பாரதி கண்ணம்மா வெண்பாவுக்கு என்னாச்சு., முகமெல்லாம் இப்படி ஆயிடுச்சே? ரசிகர்கள் ஷாக்!!

இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் இருப்பது தனக்கு டென்ஷன் ஆகும் என்று, விரைவில் வீட்டிற்கு சென்று விடுவேன் என்று அப்பாஸ் குறிப்பிட்டுள்ளார். நடிகர் அப்பாஸ் உடல்நலம் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here