பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்கும் முக்கிய நபர்.., இனிமேலாவது ஆட்டம் சூடுபிடிக்குமா??

0
பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்கும் முக்கிய நபர்.., இனிமேலாவது ஆட்டம் சூடுபிடிக்குமா??
பிக் பாஸ் வீட்டில் என்ட்ரி கொடுக்கும் முக்கிய நபர்.., இனிமேலாவது ஆட்டம் சூடுபிடிக்குமா??

விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் 6 நிகழ்ச்சி மக்களின் பெரும் ஆதரவை பெற்று 90 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியின் FINALE கொண்டாட்டத்திற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் நிகழ்ச்சியில் உள்ள கன்டஸ்டண்ட்களுக்கு இடையே உள்ள போட்டி சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த வகையில் கடந்த வார ஓட்டிங்கில் குறைந்த வாக்குகள் பெற்று எவிக்ஷனில் ரக்ஷிதா வெளியேறினார். அதுபோக இன்னும் பிக் பாஸ் வீட்டில் மிச்சம் 6 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான நாமினேஷனில் போட்டியாளர்கள் அனைவரும் வெளிப்படையாக அசீமை நாமினேட் செய்துள்ளனர்.

கதிரிடம் கர்ப்பமான விஷயத்தை சொன்ன முல்லை.., கண்கலங்க வைத்த பாசப்போராட்டம்!!!

இந்த நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது போன பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் கலந்து கொள்ள போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த நபர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஆரி அருஜுனாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here