Wednesday, June 23, 2021

தடுப்பூசி போட்டுக்கொண்ட ‘தமிழ்படம்’ நடிகை – வைரல் புகைப்படம்

Must Read

தமிழ்படம் மற்றும் நான் சிரித்தால் திரைப்படங்கள் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா மேனன் கொரோனா தடுப்பூசி போடுவது வைரல் ஆகி வருகிறது.

தமிழ்படம் நடிகை:

சன் டிவியில் வெளியான தென்றல் சீரியலில் நடித்தவர் தான் ஐஸ்வர்யா மேனன். மிக சிறிய வயதிலேயே தியுரையுலகிற்கு வந்தவர். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு தான் காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேல செய்யணும் குமாரு, நான் சிரித்தால் படத்தில் நடிக்க வந்தார்.

அவர் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இவரது புகைப்படத்திற்காகவே நிறைய ரசிகர்கள் இருந்தனர். நான் சிரித்தால் படத்திற்கு பிறகும் இவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

ஆனாலும் விடாபுடியாக புகைப்படங்களை வெளியிட்டு இயக்குனர்களுக்கு வலைவீசி வருகிறார். இந்நிலையில் கொரோனா காலம் என்பதால் எந்த ஷூட்டிங்கும் நடக்க வாய்ப்பில்லை. இதனால் வீட்டில் வெட்டியாக தான் உள்ளார்.

நெட்ஃபிளிக்ஸில் ‘ஜகமே தந்திரம்’ – வெளியாகும் தேதி அறிவிப்பு!!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது இவரது தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

புதியதாக தொழில் தொடங்கும் சமந்தா – முதல் கட்ட பணிகள் முடிந்தன!!!

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழி சினிமாவிலும் வளம் வருபவர் நடிகை சமந்தா.பிரபல நடிகையான இவர் பல நல்ல காரியங்களும் செய்து வருகின்றார். அதுமட்டுமில்லாமல் தொழில்களும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -