Accenture ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்.., 19,000 பேரை பணிநீக்கம் செய்ய நிறுவனம் முடிவு!!

0
Accenture ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்.., 19,000 பேரை பணிநீக்கம் செய்ய நிறுவனம் முடிவு!!
Accenture ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்.., 19,000 பேரை பணிநீக்கம் செய்ய நிறுவனம் முடிவு!!

சர்வதேச சந்தைகளில் முன்னணி நிறுவனங்களாக திகழும் கூகுள், அமேசான், மெட்டா உள்ளிட்டவைகள் பொருளாதார மந்தநிலையால் தவித்து வருகிறது. இதனால் தங்கள் நிறுவனங்களின் நிதி நிலையை சமாளிக்க பணிபுரிபவர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இதன் அடிப்படையில் அமேசான் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது தொடர்ந்து 2வது கட்டமாக 9,000 ஊழியர்களை இன்னும் சில வாரங்களில் நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதைத்தொடர்ந்து ஐடி துறையில் முன்னிலை வகிக்கும் அசெஞ்சர் (Accenture) நிறுவனம் பொருளாதார வளர்ச்சி பாதிப்பால் ஆண்டு வருவாய் வளர்ச்சியை 8% முதல் 11% வரை ($16.64 பில்லியன்) நிர்ணயித்து இருந்தது. ஆனால் தொடரும் சரிவால் தற்போது 8% முதல் 10% ($15.8 பில்லியன்) என வருவாய் வளர்ச்சி குறைந்துள்ளது.

கார் விபத்து வழக்கில் சிக்கிய யாஷிகா.., ஆஜராகாமல் நீதிமன்றத்தை அவமதிப்பு! பிடிவாரண்ட் போட்ட செங்கல்பட்டு நீதிமன்றம்!!

இதனால் அடுத்த 18 மாதங்களில் 19,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக இன்று (மார்ச் 23) அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படி ஐடி, இ-காமர்ஸ் என ஒவ்வொரு துறையிலும் முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் வேலைவாய்ப்பின்மை பெருகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here