இந்த மாணவிகளுக்கு ஜாக்பாட்., 100 சதவீதம் கல்வி கட்டணம் தள்ளுபடி? மாஸ் அறிவிப்பை வெளியிட்ட மகாராஷ்டிரா!!!

0
இந்த மாணவிகளுக்கு ஜாக்பாட்., 100 சதவீதம் கல்வி கட்டணம் தள்ளுபடி? மாஸ் அறிவிப்பை வெளியிட்ட மகாராஷ்டிரா!!!

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் பெண்களின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் தலைமையில் நடைபெற்ற கூட்டு துணைவேந்தர்கள் குழு (ஜேபிவிசி) கூட்டத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.8 லட்சம் அல்லது அதற்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களில் இருந்து வரும் சிறுமிகளுக்கு, 100 சதவீதம் கல்விக் கட்டணம் தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம் உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு மாணவிகள் உட்பட பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

அரசு பெண் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.., இனி இந்த சலுகை உங்க பிள்ளைகளுக்கும் உண்டு.., மத்திய அரசு அதிரடி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here