சீரியலிலும் ரொமான்ஸ்.., நிஜத்திலும் ரொமான்ஸ்.., மதன் ரேஷ்மாவின் குளியல் வீடியோ வைரல்!!

0

அபி டைலர் சீரியலில் தற்போது திருமணத்திற்கு பிறகு பல சுவாரசியமான காட்சிகள் ஒளிபரப்பாகி வரும்  நிலையில் தற்போது புதிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அபி டைலர்

ஜீ தமிழில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து வந்த மதன் மற்றும் ரேஷ்மா  தற்போது கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி  வரும் அபி டைலர் சீரியலில் நாயகன்  நாயகியாக  நடித்து வருகின்றனர். இவர்கள் கூடிய விரைவில் நிஜ ஜோடியாகவும் மாற போகிறார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது.

சீரியலில் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் இவர்களின் திருமணம் நடைபெற்ற நிலையில் தற்போது ரொமான்ஸ்  சீன்  நடக்கும்  காட்சிகள்  இணையத்தில்  வைரலாகி வருகிறது. பாத்ரூமில்  இருவரும்  ரொமான்ஸ்  செய்யும்  காட்சிகள் வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here