விவாகரத்து பதிவை வெளியிட்ட பிக் பாஸ் அபிநயின் மனைவி அபர்ணா – ரசிகர்கள் ஷாக்!!

0
விவாகரத்து பதிவை வெளியிட்ட பிக் பாஸ் அபிநயின் மனைவி அபர்ணா - ரசிகர்கள் ஷாக்!!

தமிழ் சின்னத்திரையில் அதிக ரசிகர்களின் ஆதரவை பெற்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர் அபிநய். மேலும் இவர் பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் இருக்கும் பொழுதே இவருக்கும் பாவனிக்கும் காதல் என்று பல சர்ச்சைகள் எழுந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன பிறகும் இவரது மனைவி இந்த சர்ச்சைகளால் மனம் நொந்து அபிநய்யை விவாகரத்து செய்ய உள்ளதாகவும் பேச்சு எழுந்தது. தற்போது இந்த பிரச்சனை ஓரளவுக்கு ஓய்ந்த நேரத்தில் அபிநய்யின் மனைவி அபர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவாகரத்து குறித்து பதிவிட்டுள்ளார்.

அம்மாடி.., அனிகா இப்படியா இடுப்ப காட்டுவீங்க.., வெடவெடத்து போன இணையதளம்!!

அதாவது, விவாகரத்து ஆகும் போது பெண்களுக்கும் ஜீவனாம்சம் தரும் நிலை வர வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அதான் உண்மையான ஆண், பெண் சமத்துவம் எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கனவே விவகாரத்து சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இவர் இதுபோன்ற பதிவை வெளியிட்டது ரசிகர்களுக்கு மீண்டும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here