பாராட்டு மழையில் நனையும் விராட் கோலி…, 360 டிகிரி நாயகனின் பளிச் பேட்டி!!

0
பாராட்டு மழையில் நனையும் விராட் கோலி..., 360 டிகிரி நாயகனின் பளிச் பேட்டி!!
பாராட்டு மழையில் நனையும் விராட் கோலி..., 360 டிகிரி நாயகனின் பளிச் பேட்டி!!

தென் ஆப்பிரிக்காவின் 360 டிகிரி நாயகனான ஏபி டி வில்லியர்ஸ், இந்திய அணியின் கிங் விராட் கோஹ்லி 500 வது சர்வதேச போட்டியில் தனது 76 வது சதம் அடித்தது குறித்து மனதார பாராட்டி உள்ளார். இந்த இரு வீரர்களும் இணைந்து ஐபிஎல் தொடரில் RCB அணிக்காக விளையாடி உள்ளனர். தொடக்க வீரர்களான இவர்களுக்கு இடையே நல்ல புரிதலுடன் கூடிய நட்புறவு உள்ளது. இந்நிலையில், விராட் கோலியை குறித்து ஏபி டி வில்லியர்ஸ் சில கருத்துக்களை கூறியுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, விராட் கோலி ஒரு ஹீரோ, அவர் விளையாடுவதைப் பார்ப்பது தனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு ஜாம்பவானின் 76 வது சதத்தில் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார். மேலும், ஜோசுவா டி சில்வாவின் தாயை அவர் நடத்திய விதம் மிகவும் அழகாக இருந்தது என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, வெவ்வேறு விளையாட்டு துறையின் ஜாம்பவான்களான வூட்ஸ், ஃபெடரர், நடால், நோவக், ஹாமில்டன், மெஸ்ஸி, ரொனால்டோ ஆகியோரின் வரிசையில் விராட் கோலியும் தனித்துவமான சிறந்த மனிதர் என்று தெரிவித்துள்ளார்.

FIFA உலக கோப்பை தகுதி சுற்றில் இந்தியா…, போட்டிகளுக்கான முழு அட்டவணை உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here