இந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்., மேலும் 2 ஆண்டுகளுக்கு மானியம் நீட்டிப்பு., மத்திய அரசு அறிவிப்பு!!!

0
இந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்., மேலும் 2 ஆண்டுகளுக்கு மானியம் நீட்டிப்பு., மத்திய அரசு அறிவிப்பு!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதாவது இவர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வரும் மாதம் ஒரு கிலோ சர்க்கரை மானியம், 2026 மார்ச் 31 வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 1.89 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற வேண்டுமா?? அப்ப உடனே இந்த ஆன்லைன் கோர்ஸில் சேருங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here