காதும் காதும் வைத்தபடி நிச்சயத்தை முடித்த ஆதி, நிக்கி ஜோடி – விழாவில் பங்கேற்ற நட்சத்திர பட்டாளம்!!

0
காதும் காதும் வைத்தபடி நிச்சயத்தை முடித்த ஆதி, நிக்கி ஜோடி - விழாவில் பங்கேற்ற நட்சத்திர பட்டாளம்!!
காதும் காதும் வைத்தபடி நிச்சயத்தை முடித்த ஆதி, நிக்கி ஜோடி - விழாவில் பங்கேற்ற நட்சத்திர பட்டாளம்!!

தமிழ் சினிமாவின் காதல் ஜோடிகளாக வலம் வரும் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஜோடிக்கு நேற்று ரகசியமாக நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததாக இணையத்தில் தகவல் கிடைத்துள்ளது.

ரகசிய நிச்சயம்:

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக திகழ்ந்து வந்தவர் நடிகர் ஆதி. இவர் ஈரம், மிருகம், அரவான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில், கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மரகத நாணயம் என்ற காமெடி திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணி நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து, இவருக்கும் நடிகர் ஆதிக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கப்பட்டது.


இவர்கள் குறித்த கருத்துக்கள் அடிக்கடி இணையத்தில் பேசப்பட்டு வந்தது. இவர்கள் இருவரும் இதனை மறுக்கவில்லை. இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் நேற்று ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த விழாவில், முக்கியமான தெலுங்கு பிரபலங்கள் மட்டும் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், இது சம்பந்தப்பட்ட எந்த புகைப்படங்களும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here